• +91 99 44 77 11 33
  • aramethavam@gmail.com
image
  • முகப்பு
  • எம்மைப்பற்றி
    • இலட்சிய நோக்கு, குறிக்கோள்
    • தேவை
    • நிறுவனர்
  • பாடத்திட்டம்
  • கலைக்கூடம்
  • பதிவு
  • செய்திமடல்

பாடத்திட்டம்

பாடத்தின் முக்கிய உள்ளடக்கங்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன



பகுதி 1 -
ஒரு அர்த்தமுள்ள
வாழ்க்கைக்கான முன் தேவை


  • அறநெறிகள் மற்றும் ஒழுக்க விழுமியங்கள்
  • ஆரோக்கியமான மனம் மற்றும் உடல்
  • உணவு மற்றும் உணவுப் பழக்கம்
  • இயற்கையைப் பராமரித்தல்
  • ஒருவருக்கொருவரான மரியாதை பேணுதல்
  • பொது நடத்தை மற்றும் குடிமை பொறுப்பு
  • உணர்வு முதிர்ச்சி மேலாண்மை
  • தன்னிறைவு
  • உழவுப்பணி
  • பகுதி 2 - ஆரோக்கியமான
    மற்றும் இணக்கமான
    வாழ்க்கைக்கான
    பொதுவான தேவைகள்


  • நேர மேலாண்மை
  • உறவு மேலாண்மை
  • குழுப்பணி, தூய்மை
  • படித்தல், திறன் மேம்பாடு
  • தேவை மற்றும் பேராசை, மின்னணு சாதனங்கள்
  • சாலை பாதுகாப்பு, விளையாட்டு
  • நட்பு மேலாண்மை, அறிவும் விவேகமும்
  • தொடர்பு மேலாண்மை
  • சவால்கள் மற்றும் தோல்விகளில் இருந்து படிப்பினைகள்
  • இனக்கவர்ச்சி மற்றும் காதல்
  • ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கான விதிகள்
  • கற்றல் செயல்முறை

    கற்றல் செயல்முறை

    இப்பாடத்திட்டம் கற்றல்முறைகளான கவனித்தல், இடைவினை, பங்கேற்பு, சுய முன்முயற்சிகள், சுய செறிவு, அனுபவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையினிடமிருந்து இயல்பாக கற்றல் போன்ற பாடநெறிமுறை யோசனையிலிருந்து உருவானதாகும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு கூட்டு கற்றல் அமர்வாக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்த அமர்வு முழுவதும் ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களின் கற்றல் குறித்த பிரதிபலிப்பு எங்கள் பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் ஒவ்வொரு மாணவரும் தங்கள் பங்கேற்பாளர்களுடன் தங்கள் பார்வையை வெளிப்படுத்த தூண்டப்படுவார்கள், இது அவர்களின் கற்றலில் கவனம் செலுத்த உதவுகிறது, மேலும் பொதுத்தளத்தில் பேச்சாற்றலை வளர்க்க உந்துதலாக உள்ளது. ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் மனமகிழ் விளையாட்டுகள் மற்றும் எளிய வினாடி வினா போன்றவைகள் உள்ளடங்கும்.


    எதிர்பார்ப்பு

    குழந்தைகள் நிலையான நற்குணங்களை கற்றுக்கொள்வார்கள், அவையே வாழ்க்கைக்கு அடித்தளம் மற்றும் மூலதனம் என்று உறுதியாக நம்புவார்கள், அவற்றைக்கொண்டு கண்ணியமான வாழ்வை நோக்கி முன்னேறிச்செல்வார்கள்.


    எம்மைப்பற்றி

    அவ்வை அறநெறி பாடசாலை

    உயர்வான சிந்தனைகளுக்கு உயிர் கொடுப்போம்!

    தூண்டுதல் மற்றும் எளிதாக்கம் மூலம் கற்றல் நிகழும் இடம்!

    இணைப்புகள்

    • எம்மைப்பற்றி
    • பாடத்திட்டம்
    • கலைக்கூடம்
    • பதிவு
    • செய்திமடல்

    தொடர்பு

    • துரை. மணிகண்டன், MIBA, D.A.Sc.
      No. எண் 20/3, தரை தளம், பிரகாஷ் பிளாட்,
      மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி,
      சென்னை – 600026.
    • aramethavam@gmail.com
    • +91 99 44 77 11 33.

    செய்திமடல் பதிவுக்கு..

    g

    அவ்வை அறநெறி பாடசாலை . All rights reserved | Design by Micron Systems

    Auvai

    Duis venenatis, turpis eu bibendum porttitor, sapien quam ultricies tellus, ac rhoncus risus odio eget nunc. Pellentesque ac fermentum diam. Integer eu facilisis nunc, a iaculis felis. Pellentesque pellentesque tempor enim, in dapibus turpis porttitor quis. Suspendisse ultrices hendrerit massa. Nam id metus id tellus ultrices ullamcorper. Cras tempor massa luctus, varius lacus sit amet, blandit lorem. Duis auctor in tortor sed tristique. Proin sed finibus sem